Tuesday, April 24, 2012

My Favourite Book



A book is not simply a collection of papers, it is a good friend, which can teach us, mould us and capable of lightning the spark inside us towards destiny. One such book that left a huge impact on me is “The story of my experiments with truth”-The autobiography of Gandhiji  (Satya sothanai in tamil, I have read the tamil version).

I read it on the way towards my native Madurai and in return too without wasting any time. The very thought of reading about the leader whom I admire the most kept me centered towards the book. I have never read any book this way, not even for my public examinations. The book really made a life changing impact on me.

Initially I thought the book is all about his political accomplishments, but when I started turning pages I discovered that it is completely about his personal life and about the experiments he conducted within himself.

Most of us know Gandhiji only as a freedom fighter, but this book showcased his various faces. Out of which I am sharing a few drops from the ocean, Gandhi. 
  • Self control: “One who controls himself can control the whole world”. A perfect example to this saying is Gandhiji. There were numerous instances where his self control was portrayed. Either it is keeping to the promise he made to his mother before leaving to London or his self imposed diet restrictions, I witnessed how good he was in controlling his senses.
  • Self Belief: “Believe in yourself, the world will believe you”. Gandhi showcased himself as a living example for this saying. The self belief he had in non violence brought him victory in South Africa and that made every Indian to stand behind him against the whites. Gandhiji believed sand therapy is the best treatment for plague. He opted to continue with sand therapy for his son who was heavily infected with plague. His self belief not only saved his son’s life but also saved the lives of many soldiers during the South African war.
  • Admitting our fault: “No individual is 100% perfect”, Gandhi was no exception. He himself pointed out numerous flaws he made in his life. The openness to share his blameworthy behavior to the world which is praising him as Mahatma made him stand tall in my mind. He is a real hero.
  • Patience: Patience is a key to turn any situation in our way. I learnt it from the patience he showed in South Africa where he was racially discriminated. 

Apart from these characteristics, I admired the way he practiced brahmacharya, the respect he renders to everyone, his selfless attitude, his devotion to God and a lot more....

The book made me realize the value of all these attributes. It pushed me to follow his traits.

There are many books which we read to pass time or to have fun. “The story of my experiments with truth” is certainly not of that kind. I would term the time I spent on reading the book as Invaluable. I had a feeling of fulfillment when I was on the last page of his Autobiography. That’s what made this book as my all time favorite.


Do read this book when you get a chance. Be ready to feel the difference inside you while reading :)


Jai Hind



Thursday, April 12, 2012

தமிழ் புத்தாண்டு



இன்று சித்திரை முதல் நாள். தமிழ் புத்தாண்டு!!!!

தமிழர்கள் அனைவரும் கொண்டாட வேண்டிய இந்த நன்னாள் தற்பொழுது அரசியல்வாதிகளால் பந்தாடப்பட்டு வருகிறது. தை முதல் நாளை சூரியனும், சித்திரை முதல் நாளை இலையும் புத்தாண்டு என்று கூற, எப்படி புத்தாண்டை கொண்டாடலாம் என்று யோசிப்பதற்கு பதிலாய் எது புத்தாண்டு என்று யோசிக்கிறோம்.

சித்திரை முதல் நாளை ஏன் புத்தாண்டாக கொண்டாடுகிறோம் என்று ஆராய்ந்ததால் இந்த குழப்பத்திற்கு விடை கிடைத்ததோடு உலகின் மற்ற புத்தாண்டை விட சித்திரை புத்தாண்டே சிறப்பு வாய்ந்தது என்று என்னால் அறிய முடிந்தது.
சித்திரை புத்தாண்டின் சிறப்புகள்:
  • தமிழ் ஆண்டுகள் எண்களால் குறிக்கப்படாமல் பெயர்களால்  குரிக்கபடுகிறது.

  • பிரபவ ஆண்டில் தொடங்கி அட்சய ஆண்டு வரை தமிழில் மொத்தம் 60 ஆண்டுகள் உள்ளன.

  • அட்சய ஆண்டின் முடிவில் இந்த 60 ஆண்டுகளும் முதலில் இருந்து சுழற்சியாக தொடர்கின்றன.

  • ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு பஞ்சாங்கம் உள்ளது. பஞ்சாங்கம் என்பது ஜோசியம் பார்பதற்கு மட்டுமன்று. சந்திர கிரஹனம், சூர்ய கிரஹனம் மற்றும் ஒவ்வொரு விண்வெளி அசைவும் அதிலே துல்லியமாக நேரத்தோடு கணிக்கப்பட்டுள்ளது.

  • இதில் வியக்கதக்க விஷயம் என்னவெனில் இந்த 60 பஞ்சாங்கங்களே ஒவ்வொரு சுழற்சியிலும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது சித்திரை முதல் நாள் நந்தன ஆண்டன்று ஒரு சந்திர கிரஹனம் நடந்தால், 60 ஆண்டிற்குப்பிறகு அடுத்த சுழற்சியில் சித்திரை முதல் நாள் நந்தன ஆண்டன்று அதே நேரத்தில் சந்திர கிரஹனம் நடக்கும்.

  • இவ்வாறு விண்வெளியின் ஒவ்வொரு நிகழ்வும் 60 ஆண்டு இடைவெளியில் வரிசை மாறாமல் நிகழ்கிறது என்பதை நம் முண்ணோர்கள் எந்த வித நவீன கருவிகளும் இன்றி கண்டுபிடித்து, அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டிற்கும் பெயர் சூட்டியுள்ளனர். இந்த 60 ஆண்டுகளும் சித்திரை முதல் நாளான இன்றே தொடங்குகிறது. (இன்று கர ஆண்டு முடிந்து நந்தன ஆண்டு உதயமாகின்றது).

இப்படி பல சிறப்புக்கள் கொண்ட சித்திரை முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடுவதில் பெருமை கொள்வோம்.

இன்று பிறக்கும் நந்தன ஆண்டு இனிய ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.